திறந்தாள்

அன்று
அவனுக்காக
அவள் வீட்டு
சன்னலைக் கூட
திறந்து வைக்காதவள்...
இன்று
அவனுக்காக
இதயத்தையே!
திறந்து வைத்துள்ளாள்
அவன்
'செத்த' பிறகு....

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (8-Nov-17, 12:40 pm)
Tanglish : thiranthaal
பார்வை : 124

மேலே