உன்னாலும் முடியாது

பெண்ணே!
உன்னோடு
நான்
'நிழலாக வருவதை'
யார் வேண்டுமானாலும்
தடுக்கலாம்....
நீ
என்னோடு
'நினைவாக வருவதை'
உன்னாலும்
தடுக்க முடியாது...!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (8-Nov-17, 12:38 pm)
Tanglish : unnaalum mutiyaathu
பார்வை : 103

மேலே