செல்வது

செல்லாநோட்டும் பிள்ளையும் குப்பையுடன்,
செல்லும்நோட்டு மட்டுமங்கே செல்லாது-
குப்பைத் தொட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Nov-17, 7:42 am)
பார்வை : 76

மேலே