காதல்

காத்திருப்பேன் உனக்காக.......!

கண்ட நொடி முதலே
என்னை களவாடிச் சென்றவளே
காத்திருந்த நேரமெல்லாம்
கனவாகிப் போனதென்ன?

சஜா

எழுதியவர் : கவிப் புயல்:- சஜா (9-Nov-17, 6:51 am)
சேர்த்தது : சஜா
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே