எப்படி மறந்து தொலைப்பது

காகிதத்தில் எழுதியிருந்தால்
அழித்து இருப்பேன்
கடைசிவரை என்னுடன்
இருக்கும் உயிரில்
அல்லவா எழுதிவிட்டேன்
எப்படி மறந்து
தொலைப்பது உன்னை

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 9:47 am)
பார்வை : 78

மேலே