கண்ணீரா கானல்நீரா

விழுந்து விடும்முன் பிடிக்கவில்லை
என் கண்ணீரை
விழுந்தபின் வருந்தினேன்
ஆறுதலுக்கு நீயும்கூட
இல்லையே என்று

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 9:54 am)
பார்வை : 67

மேலே