உன்னில் நான்

திடீரென தட்டி எழுப்புகிறேன்
என் கனவுகளில் கிடக்கும் உன்னை

வெட்கத்தைப்புதைக்கிறாய்
முக்காடிட்டபடி
இமைகளுக்கு வெளியே
என்னை தள்ளி விட்டு...

என் காற்றுகளையெல்லாம்
உனதருகே நிறுத்தி விட்டு
காதலை காட்டிடமறுக்கிறாய்...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (9-Nov-17, 11:00 am)
Tanglish : unnil naan
பார்வை : 102

மேலே