காதல் எந்த திசை

காற்றடிக்கும் திசையில்
செல்ல என்காதல்
காகிதமும் இல்லை
நான் கண்டது
கனவும் இல்லை

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 11:09 am)
பார்வை : 87

மேலே