இடைவெளி இடம் மாறாதா

காற்றின் இடைவெளியை
கடந்து எனக்குள்
நீ வரும் வேளையை
எதிர்பாத்து காத்திருக்கிறேன்
என் விழிகளில்

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 11:17 am)
பார்வை : 102

மேலே