இன்னும் எவ்ளோ தூரம்

கரைந்து போகிறேன்
கண்ணீருடனும் கவலைகளுடனும்
சரிந்து போகிறேன்
சிக்கலுடனும் சிந்தனையுடனும்
இப்படியே வாழ்கிறேன்
இன்பம் காண
தூரமில்லை என்று

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 11:23 am)
Tanglish : innum evlo thooram
பார்வை : 116

மேலே