காதல்

காதல் பயணத்தில் சிலபோது
மோதலும் உண்டு ஊடலால்,
ஊடலின் காரணம் அறிந்து
காதலர் இருவரும் வெள்ளைக்கொடி
காட்டி சமரசம் அடைந்தபின்னால்
அந்த மோதலே காதலுக்கு புனர்ஜென்மமும் தந்து
காதலை வாழவைக்கும் காதலரையும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Nov-17, 1:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே