இதயம் தான் என்ன செய்யும்

சோகம் !
சுகம் !
இனிமை !
தனிமை !
வேதனை !
வலி !
பிரிவு !
கண்ணீர் !
கவலை !

யாவுமே "நீ " எனும் ஓர் எழுத்தால்
எனக்குள் நிகழ்கிறதா !

"காதல் " எனும் மூன்று எழுத்தால்
நிகழ்கிறதா !

பாவம் உள்ளுக்குள் ஒளிந்து கிடக்கும் நான்கெழுத்து
"இதயம் " தான் என்ன செய்யும் !

எழுதியவர் : முபா (9-Nov-17, 1:31 pm)
பார்வை : 354

மேலே