நிஜமான தேவதையாகவே

தூரிகைகள் தீட்ட தீட்ட
அழகு பெறும் ஓவியத்தை போல !

உன்னைப்பற்றி கவிதைகள் எழுத எழுத
நிஜமான "தேவதையாகவே "
நீ மாறி விட்டாய் !

என்பதில் எவ்வித முரண்பட்ட
கருத்தும் இல்லை என்னுள் !

எழுதியவர் : முபா (9-Nov-17, 1:52 pm)
பார்வை : 870

சிறந்த கவிதைகள்

மேலே