துருவக் காதல்

இது எதிர் எதிர் உருவக் காதல் இல்லை.....

எதிர் எதிர் துருவக் காதல் .....
.
.
.
.

நான் ..... சீற்றம்.
அவள்.....சாந்தம்.....

நான்......கவலை.
அவள்..... நம்பிக்கை.....

நான்...... சினம்.
அவள்..... சிரிப்பு.

நான்...... பதட்டம்.
அவள்..... பக்குவம்....
.
.
.
.
அன்புக்கரசி = அறிவுக்கரசி =மான் விழி = தேன் மொழி= பானுமதி..........
.
.
.
.

நம் எதிர் எதிர் துருவக் கவர்ச்சி .....
நாள்தோறும் தந்திடட்டும் மகிழ்ச்சி...

அன்புக்கரசி.....ஐ லவ்வ்வ்வ் யூ....டி......

எழுதியவர் : சுந்தரம் நாராயணன் (9-Nov-17, 3:52 pm)
சேர்த்தது : Sundaram294
பார்வை : 78

மேலே