சாக்சு சாக்சு
சாக்சு, சாக்சு
@@@@@@
'சாக்சு'ன்னா என்னங்க ஐயா?
@@@@@@@
உலகத்தில உள்ள தமிழர்கள் யாரும்
அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத பேரை
எங் கொள்ளுப் பேரனுக்கு எம் பேரன்
வச்சிருக்கிற பேரு தான் தம்பி 'சாக்சு'.
நான் அவனைத்தான் கூப்புட்டேன் தம்பி.
@@@@@@
நான் நீங்க சாக்சுன்னு சொன்னதும்
காலுக்குப் போடற சாக்ஸ்ன்னு
நெனச்சுகிட்டங்க ஐயா.
@@@@@@
எனக்கும் சாக்சுக்கு அர்த்தம் தெரியாது
எம் பேரனுக்கும் அந்தப் பேருக்கு என்ன
அர்த்தம்னு தெரியாது.
@@@@@@@
தமிழ்ப் பேருங்களைப் பிள்ளைகளுக்கு
வைக்கத் தமிழர்கள் வெட்கப்படறாங்க
ஐயா. கலி காலம் கொடிகட்டிப் பறக்குதுங்க
ஐயா.
@@@@@@@@
ஆமாம் தம்பி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Chaksu = Eye, Vision or sight. Name of a plant
used for preparing eye drops.