முறன்

முடிவில்லா முறன்களுடனே
வாழ்கிறோம் நாம்!
முடிந்துவிடவேண்டும் என்று
நினைக்கிறாய் நீ!
முடிவற்று தொடர்ந்திட
நினைக்கிறேன் நான்!
அது எதுவாயினும்!

எழுதியவர் : இரா.மலர்விழி (9-Nov-17, 5:25 pm)
பார்வை : 101

மேலே