அறியாத கடவுள் தாய் 

அம்மா அந்த  ஒரு  வார்த்தை  சொல்வது  என்பது  மிகஎளிது அனால் அதற்க்காக அவள் பட்ட கஷ்டம் கடவுளால் கூட தாங்கமுடியாதுஅனால் அதை என் தாய் எனக்காக தாங்கினாள்  என் உயிர்  உள்ள  வரை அவளே என் முதல்  கடவுள் 

எழுதியவர் : பிரசாந்த்.ப  (9-Nov-17, 7:22 pm)
பார்வை : 216

மேலே