உதிராத உதிரம்

உன் உதிரத்தில்
வடிக்கப்பட்ட உயிரல்லவா
நான் உதிர்ந்தால்கூட
உன்னை எப்படி
நான் மறப்பேன்

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 10:06 am)
பார்வை : 134

மேலே