நட்பு
பொய்கையில் மலரும் தாமரை
தண்ணீரில் நனையாது
தலை தூக்கி இருக்கும் -தூய்மையில்
தாமரைப் போன்றது நல்ல
நண்பனின் நட்பும்