தேர்வு

தேர்வு நெருங்கும் நேரம்
கை கால்கள் நடுங்க
தொண்டை வரண்டு தாகம் எடுக்க
வியர்வை துளிகள் எட்டிப்பார்க்க
கைக்குட்டை வியர்வையால் நனைய
பேனா விரல்களின் நுழைவில் நடனம் புரிய
கேள்வித்தாள் கைகளில் புரள
விடைகள் தத்தளிக்க
அச்சம் சூழ
மனதில் பிரளயமே ஏற்பட
தேர்வை எதிர் நோக்கினேன்

எழுதியவர் : (10-Nov-17, 12:07 am)
Tanglish : thervu
பார்வை : 58

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே