தேடல்

விடியலின் தேடலில்
உன் முகம் புதைக்காதே
உன் மனம் புதைத்து பார்
உன் அறிவின் ஒளியில்
பாதைகள் ரசிக்க கற்றுக்கொள்வாய்
தேடல் புதிதாகும் ......

எழுதியவர் : (10-Nov-17, 10:03 am)
Tanglish : thedal
பார்வை : 81

மேலே