கண்ணாடி

நகைக்கடைகளிலும்
துணிக்கடைகளிலும்
சலூன் கடையிலும்
எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
என்னையும்
அழகாய் காட்டும் கண்ணாடிகள்.

எழுதியவர் : (10-Nov-17, 11:44 am)
Tanglish : kannadi
பார்வை : 2525

மேலே