காதல்

இரவாக நீ சிரித்தால் நிலவொளியும் இனி எதுக்கு?
பகலாக நான் நீண்டால்
சூரியனையும் மெல்ல ஒதுக்கு...

#கவிதை_கற்பனை_மட்டுமே
@ஸ்ரீதேவி

எழுதியவர் : ஸ்ரீதேவி (10-Nov-17, 3:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 251

மேலே