அவளின் நினைவு

பெயர் தெரியாத தெருக்களில்
யாருமற்ற சாலைகளில்
இன்னும் என்னுள் மீதம் இருக்கும்
அவளின் நினைவுகளுடன்
சுற்றித் திரிகிறேன்
மரணத்தின் முகவரி தேடி .....

எழுதியவர் : பனித்துளி சங்கர் (10-Nov-17, 3:14 pm)
Tanglish : avalin ninaivu
பார்வை : 1498

மேலே