பதி

மண்ணினை பிடித்திடும் வேர்போல - என்
மனதினை பிடித்திருக்கிறாய் நீ!
காற்றிடைவெளி ஏதும் இல்லாமல் - உனை
கண்ணினில் பதிக்கின்றேன் நான்!

எழுதியவர் : இரா.மலர்விழி (10-Nov-17, 10:24 pm)
பார்வை : 119

மேலே