என் மனைவியே
ஏ பெண்ணே கண்ணே
உன்னை முத்தத்தால்
கொஞ்ச ஏங்கினேன்...
ஏ பெண்ணே கண்ணே
உன்னை நெஞ்சத்தில்
வைத்து தாங்கினேன்....
ஏ பெண்ணே...
உன்
மார்பினில் மனதினில்
புதைந்தேனே...
நைல் நதியே...-என்
கனவினில் மனதினில்
நனைந்தேனே...
ஏ பெண்ணே
உன் அழகினில்
நனைகையில்
உடைந்தேனே....
ஏ பெண்ணே....
என் மனதினில் மனதினில் பதித்தேனே....
ஐ போனில்
நான் தானே
உன் விரல்களால்
ஆன் ஆனேனே...
உனை பார்த்தேன்
நெஞ்சில் சேர்த்தேன்...
நான்
மறுமுறை மறுமுறை
உயிர் தறித்தேன்....
எனை ஈர்த்து
நெஞ்சில் சேர்த்து
நீ
மறுமுறை மறுமுறை
உயிர் கொடுத்தாய்...
எனை தீண்டும் அழகியே
காதல் சொல்லு பதுமையே
நாளை எந்தன் மனைவிய
இதயத்தில் எந்தன்
கவிதையே
அழகியேயயய....
கண் விழியால்
இணைந்தோம் ...
காலம் கடந்தோம்....
இணைந்தோமே
கதை பேச...
பறந்தோமே
புகழ் சாட்ட........