இது இரவு நேரம்
வெண்ணிலவே வெளியே வா ...
என்னவள் உறங்கி விட்டால்...
எதற்கு இனியும் உனக்கு பயம்...?
வெண்ணிலவே வெளியே வா ...
என்னவள் உறங்கி விட்டால்...
எதற்கு இனியும் உனக்கு பயம்...?