என் நண்பன் முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்

எந்நாளும் நண்பர்களுக்காக திறந்திருக்கும் உன் இதய வாசல் என்பதை
உன் பழகும் குணத்தில் அறிந்து கொண்டேன் தோழா !!!

வானில் இருந்து தனி தனியே வந்து வீழ்ந்து
பூமியில் ஓன்று சேரும் தொப்பில் கொடி உறவாம் மழைத்துளிகள்
அது போல பூமில் தனி தனியாய் வந்து வீழ்ந்து இரு மழைத்துளிகளாய்
ஓன்று சேர்ந்தோம் நாமிங்கே தொப்பில் கொடி உறவென.


முகம் அறிந்து அழகை சொல்லும் பின்பம்
அகம் அறிந்தும் உன் அழகை சொல்லாவிடில் நான் இல்லை உன் நண்பன்

என் இடுகைக்கெல்லாம் விருப்பம் தெரிவித்தாய் நண்பா
நண்பர்களை விரும்புவதில்லை நீயும் நானும் ஒரு வெண்பா

சிந்தை அறிந்தது நண்பனின் குணம் இனி நட்பு கொள்வேன் என்னாலும் தினம் !!!!

நூறாண்டு உன் தாய் தந்தையாருடன் நீ வாழ வேண்டும் உன் உள்ளம் போல !!!!

எழுதியவர் : ராஜேஷ் (11-Nov-17, 9:47 am)
Tanglish : en nanban
பார்வை : 283

மேலே