தித்திக்கும் முத்தம்
நான் கொடுத்த
முத்தங்களில்
தித்திப்பானது எதுவென
கேட்டாய்.
நான் துயர்வுறும்
வேளைகளில்
உன் மார்பின் மீது
எனை சாய்த்து
நெற்றியின் மீதிடுவாயே
அதுவென கூறினேன்.
நான் கொடுத்த
முத்தங்களில்
தித்திப்பானது எதுவென
கேட்டாய்.
நான் துயர்வுறும்
வேளைகளில்
உன் மார்பின் மீது
எனை சாய்த்து
நெற்றியின் மீதிடுவாயே
அதுவென கூறினேன்.