காதல்
உன் கண்ணெதிரே தோன்றும் கற்பனை!!!!!!
உன்னெதிரே நிற்க்கும் சொர்பனம்!!!!!
அளிக்கவேண்டும் அவளுக்கு பல சமர்ப்பணம்!!!!!
இல்லயேல் உன்னிடம் பணம்
இருப்பதோ ஒரு மனம்!!!!!
பெண்ணோ கேட்பால் தினம்
உன் மனதை அல்ல
உன் பணத்தை...!!!
தமிழ் செல்வன்.ஏ