மலை நிழல்

மலை அருகில் நிலா
அடிவாரத்தின் கீழ்
நானும் நிழலும்...

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (13-Nov-17, 4:42 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : malai nizhal
பார்வை : 174

மேலே