ஒற்றை கண்

காக்கைகள் எப்பொழுதும்
குழப்பத்தில் இருந்து தான்
அலைகிறான்
ஒற்றை கண் பார்வையோடு...

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (15-Nov-17, 12:11 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : otrai kan
பார்வை : 134

மேலே