நிக்கல் வள்ளல்

முல்லைக்குத் தேர் மயிலுக்கு போர்வை
தந்த வள்ளல்கள் போய்ச் சேர்ந்து வரலாறு ஆகிவிட்டனர் !
நிக்கல் வள்ளல்கள் வருவார்கள் தருவார்கள் என்று
ஆலய வாசலில் அணிவகுத்து நிக்குது பிச்சையர் கூட்டம் !

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Nov-17, 10:29 am)
Tanglish : niggal vallal
பார்வை : 339

மேலே