பசித்த வயிற்றுடன்

வயிற்றிலே பசி வானத்து சூரியன் காய்க்கிறது
கருணை உள்ள மனிதர்கள் வருவார்கள் என்று
கையேந்தி காத்திருக்கிறாள்
பசித்த வயிற்றுடன் பாதையோரத்தில் மூதாட்டி !

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Nov-17, 10:22 am)
பார்வை : 79

மேலே