பால் நிலவுக்கும் பழத்தோட்டத்திற்கும்

பால் நிலவுக்கும் பழத்தோட்டத்திற்கும் மலர்த்தோட்டத்திற்கும்
கவிதைகள் பாடி முடித்து விட்டேன் !
பசித்த வயிற்றிற்கும் பாதையோர வறுமைக்கும் பாடினால்
கவிதை என்ன செய்யும் ?
ஆளுகின்ற அரசு எல்லாம்
என்ன செய்கிறது தோழா ?

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Nov-17, 10:09 am)
பார்வை : 454

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே