புன்னகைப் பெண்ணே

மருந்து இருந்தா குடு பெண்ணே உன்னை மறந்து திரிய ,,,,,,

எனக்கு இனும் மனம் வரல உனைப் பிரிய ,,,,,

தினமும் உன் நினைப்பு தான் டி என் விழி சரிய ,,,,,,,

என் காதல் மட்டும் ஏத்துக்கோயின் உன் மனசரிய ,,,,,,

முத்தமெல்லாம் முதல்ல வேணாம் அன்பு பெண்ணே ,,,,,,

அத அப்புறமா பாத்துக்கலாம் நாட்கள் பின்னே ,,,,,,

முதல்ல கூட்டி போறேன் மருமகளா என் வீட்டு முன்னே ,,,,,,,

நீ மனைவியாக வருகையிலே வரதட்சணை ஒன்னு வேணா ,,,,,,,

கொஞ்சம் புன்னகை செய்யி பெண்ணே அது போது வாழ்கை பூரா ,,,,,,,!!!!

எழுதியவர் : பா.தமிழரசன் (15-Nov-17, 4:51 pm)
Tanglish : punnakai sei penne
பார்வை : 370

மேலே