ஹைக்கூ 135

பெண்ணுக்கு அநீதியா
பொங்கிச் சிவந்தது
செம்பருத்தி

எழுதியவர் : லட்சுமி (16-Nov-17, 5:39 am)
சேர்த்தது : Aruvi
பார்வை : 396

மேலே