காதலின் பரிசு

காதலோடு
காலையில் கண் விழிக்கிறேன் .
நீ கண்ணீரை
எனக்கு உணவாகத் தருகிறாய் .
காதலோடு
இரவில் உறங்கச் செல்கிறேன் .
நீயோ அழுகைகளாலேயே
எனக்கு ஆராரோ பாடுகிறாய் .

எழுதியவர் : அபிமன்யு (16-Nov-17, 3:45 pm)
சேர்த்தது : Abimanyu
Tanglish : kathalin parisu
பார்வை : 116

மேலே