தந்தைக்கு சமர்ப்பணம்

தந்தைக்கு சமர்ப்பணம்



குடும்பமாகிய மந்தையை திறம்பட நடத்திய ஆசானே
அறிவுச் சந்தையை தினமும் ஊட்டிய வித்தகனே

என்றும் அகந்தை கூடாது என அறிவுறுத்திய குருவே
தவறுக்கு உடந்தை ஆகாதே என வலியுறுத்திய சான்றோனே

பிள்ளைகளின் முதல் விந்தையான கதாநாயகனே
இவை எல்லாவற்றையும் எனக்களித்த என் தந்தையே


என் தந்தைக்கும் அனத்து தந்தையருக்கும் என் நன்றி

எழுதியவர் : ராரே (17-Nov-17, 9:08 am)
சேர்த்தது : ராரே
பார்வை : 372

மேலே