பிரிவின் வலி

அந்தி சாமத்தில்
அவர் வரும் நாள்களை எண்ணி
வீட்டு வாசலில் நின்று.......
என் விழிகள் தேட

அவரின் நினைவுகளை
நெஞ்சோடு அணைத்து கொண்டேன்
கண்கள் கலங்கி

காலங்கள் தான் கடந்தது
இன்னும் நீ வருவாய் என்று
காத்து இருக்கிறேன்
உன்னக்காக!!!!!!

எழுதியவர் : பவித்ரா ரெகுநாதன் (17-Nov-17, 4:27 pm)
Tanglish : pirivin vali
பார்வை : 213

மேலே