இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு
கூட நின்றுவிடும்

பெண்ணே
உன் பார்வை பட்ட
இமைகள் துடிப்பு

மட்டும் நிற்பதில்ல

எழுதியவர் : ச.முத்துக்குமார் (17-Nov-17, 4:58 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : ithayathudippu
பார்வை : 2011

மேலே