பவித்ரா ரெகுநாதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பவித்ரா ரெகுநாதன் |
இடம் | : மணவாளக்குறிச்சி, |
பிறந்த தேதி | : 26-Feb-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 135 |
புள்ளி | : 7 |
தமிழ் மேல் கொண்ட காதல்.....!
அம்மாவின் முந்தானையில் ஒளிந்துகொள்ளும் குழந்தைபோல
உன் சொல்லுக்குள்ளே ஒளிந்திருக்கிறது
நீ சொல்லாத நம் காதல்.
கண்ணோடு கண் சேர்ந்திட,
உன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு.....
உந்தன் கை கோர்க்கும்
அந்த நாள் எண்ணி காத்திருக்கிறேன்.....
உன்னை தவிற வேறு எவனுக்கும் இடமில்லை
என் மனதில்!!!!
கண்ணோடு கண் சேர்ந்திட,
உன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு.....
உந்தன் கை கோர்க்கும்
அந்த நாள் எண்ணி காத்திருக்கிறேன்.....
உன்னை தவிற வேறு எவனுக்கும் இடமில்லை
என் மனதில்!!!!
என் காதலி
மழைமீது நனையும் எறும்பைப் போல
மண்மீது உலவும் சறுகைப் போல
கடலோடு கரைசேரும் அலையோசைப் போல
நதியோடு விழிமூடும் மண்குதிரை போல
....... உன் பிரிவோடு தினம் வாழ்கிறேன் காதலி......
- சஜூ
நீ செல்லும் இடமெல்லாம் உன் நிழலாய் நானிருப்பேன் ..
நிம்மதியாய் நீ உறங்கிடவே நிலவாக விழித்திருப்பேன்
மல்லிகையாய் வாழ்ந்திடுவேன் மங்கை உன் கூந்தலிலே!
தென்றலாய்த் தவழ்ந்திடுவேன் தினம் உன்னை வருடிடவே ..
உன் விழிகள் தீண்டிய நாள்முதலே ..
உனக்காகவே நான் வாழ்கின்றேன் !
உன் மார்பில் துஞ்சும் சங்கிலியாய் காலில் சிணுங்கும் ..
கொலுசுகளாய் உன்னுடனே நான் வாழ்ந்திருப்பேன் !
என் கண்ணில் உன்னை வைத்திருந்து !
காலமெல்லாம் காத்திருப்பேன் ..
கண்மணியே உன் கை பிடிக்க !!!
கருவறையில் சுமந்து
என்னை பெற்று எடுத்தவளே....
உன்னை போல் காதல் செய்ய
யாரும் இல்லை இவ்உலகில்
உன்னோடு இருந்த நேரத்தை
எண்ணி அழுகிறேன்
என்னை உன் கண்ணுக்குள்
வைத்தாயே!!!
உன்னை காண என்
மனம் துடிக்குதே
.........அம்மா.........
அந்தி சாமத்தில்
அவர் வரும் நாள்களை எண்ணி
வீட்டு வாசலில் நின்று.......
என் விழிகள் தேட
அவரின் நினைவுகளை
நெஞ்சோடு அணைத்து கொண்டேன்
கண்கள் கலங்கி
காலங்கள் தான் கடந்தது
இன்னும் நீ வருவாய் என்று
காத்து இருக்கிறேன்
உன்னக்காக!!!!!!
என் விழி உன்னை காண ஏங்குதே !
நீ இல்லா இந்த நிமிடங்கள்
என்னுடன் இருந்த தருணங்கள்
இன்னும் என் நினைவில்
ஆனால் நீயோ?
அமைதியாய் தூங்கி கொண்டு இருக்கிறாய்
கல்லறையில்.......!