அம்மா
கருவறையில் சுமந்து
என்னை பெற்று எடுத்தவளே....
உன்னை போல் காதல் செய்ய
யாரும் இல்லை இவ்உலகில்
உன்னோடு இருந்த நேரத்தை
எண்ணி அழுகிறேன்
என்னை உன் கண்ணுக்குள்
வைத்தாயே!!!
உன்னை காண என்
மனம் துடிக்குதே
.........அம்மா.........