என் காதலி

என் காதலி

மழைமீது நனையும் எறும்பைப் போல

மண்மீது உலவும் சறுகைப் போல

கடலோடு கரைசேரும் அலையோசைப் போல

நதியோடு விழிமூடும் மண்குதிரை போல

....... உன் பிரிவோடு தினம் வாழ்கிறேன் காதலி......

- சஜூ

எழுதியவர் : (29-Nov-17, 8:11 pm)
பார்வை : 571

மேலே