கல்லறை காதலன்

ஆன்மா!
*********
கல்லறையில்
உறங்கும் விதையடி நான்
கண்ணீர் விடாதே
எழுந்து வந்துவிடுவேன்
மரமாக!
~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (18-Nov-17, 1:01 am)
பார்வை : 618

மேலே