நீ
நினைவே நீதானே!
******************
கொலைக் கூட
செய்து விடு பெண்ணே
உன் கைகளால் மரணிக்க ஆசை யென்று
எழுதித் தருகிறேன்!
கொலை மட்டும் செய்து விடாதே
என் காதலை!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்
நினைவே நீதானே!
******************
கொலைக் கூட
செய்து விடு பெண்ணே
உன் கைகளால் மரணிக்க ஆசை யென்று
எழுதித் தருகிறேன்!
கொலை மட்டும் செய்து விடாதே
என் காதலை!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்