ரசனை

பொய்களும்
ரசிக்கப்படுகின்றன
உன் இதழ்களிலிருந்து
வெளிப்படுகையில்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (18-Nov-17, 2:54 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 89

மேலே