ஹைக்கூ

பந்தமுமில்லை பாசமுமில்லை
வாழ்கிறோம் ஒரே கூரையில்
அடுக்குமாடிக் குடியிருப்பு

எழுதியவர் : லட்சுமி (19-Nov-17, 1:27 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 1431

மேலே