வளையல்கள்

வளையல்கள்
================================ருத்ரா

உன்னை
இதயத்துள் இருத்தியிருக்கிறேன்.
எப்போதும் நீ
அங்கு தான் இருகிக்கிறாய்.
அன்று
என் இதயத்தில் லேசான வலி.
டாக்டர் ஸ்டெதஸ்கோப் வைத்துப்பார்க்கிறார்.
"என்ன வளையல்கள் குலுங்கும்
ஓசை கேட்கிறது?"
என்று கேட்கிறார்.

==================================

எழுதியவர் : ருத்ரா (20-Nov-17, 7:29 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : valaiyalgal
பார்வை : 140

சிறந்த கவிதைகள்

மேலே