ஹைக்கூ

இலவச உணவு
தூண்டிலில் புழு
சிக்கியது மீன்

எழுதியவர் : லட்சுமி (20-Nov-17, 8:41 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 1660

மேலே